|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பட்டாணியை வாணலியில் சிறிது வறுத்துக் தண்ணீரில் உடனே ஊறப் போட வேண்டும். பிறகு ஊறிய பட்டாணியை வடிகட்டியில் வடிகட்டவும்.
-
கடலைமாவு, அரிசிமாவு இரண்டையும் சலித்து, ஒன்றாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவேண்டும்.
-
அத்துடன் உப்பு, காரப் பொடி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பக்கோடா போடும் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
-
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் தீயை சற்று குறைத்து, ஊறி வடிக்கட்டிய பட்டாணியை மாவுக்கலவையில் நன்கு புரட்டி எடுத்து எண்ணெயில் போடவும்.
-
லேசாக சிவக்கவிட்டு பொரித்தெடுக்க வேண்டும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|