சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உருளைக்கிழங்கு பக்கோடா

உருளைக்கிழங்கு அரைக்கிலோ
அரிசிமாவு 2 மேசைக்கரண்டி
தயிர் ஒரு கப்
சர்க்கரை 2 தேக்கரண்டி
வெந்தயக்கீரை 50 கிராம்
பச்சைமிளகாய் 6
இஞ்சி சிறிய துண்டு
எண்ணெய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு

  • உருளைக்கிழங்கினை வேகவைத்துத் தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • இதனோடு மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கலவையை உதறி உதறி மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி