சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கேழ்வரகு பகோடா

கேழ்வரகுமாவு கால் கிலோ
வெங்காயம் 100 கிராம்
பச்சைமிளகாய் 6
இஞ்சி ஒரு துண்டு
கருவேப்பிலை 2 தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் கால் லிட்டர்

  • பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை இவைகளைப் பொடியாக நறுக்கி கேழ்வரகு மாவில் போடவும்.
  • ஒரு தேக்கரண்டி உப்பு சேர்க்கவும். இரண்டு தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஊற்றவும்.
  • சிறிது அளவு தண்ணீர் விட்டு மாவு உதிரும் பதத்திற்கு பிசைய வேண்டும்.
  • வாணலியில் கால் லிட்டர் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
  • எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிசைந்த மாவை உதிர்த்து போட வேண்டும்.
  • நன்றாக வெந்ததும் எடுக்கவும். இது சத்து மிகுந்தது. மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் பா. ராஜேஸ்வரி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி