சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெஜிடபுள் கொழுக்கட்டை

பச்சரிசி ஒரு ஆழாக்கு
உருளைக்கிழங்கு 2
கேரட் 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
பீன்ஸ் 50 கிராம்
உப்பு 2 சிட்டிகை
தண்ணீர் 400 கிராம்
கறிவேப்பிலை சிறிது
புதினா சிறிது
கொத்தமல்லி சிறிது

  • பச்சரிசியை தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வைத்திருந்து ரவைபோல் உடைத்து வைத்துக் கொள்ளவும்.
  • உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி ஒரு துண்டு, 2 பச்சைமிளகாய் இவற்றை விழுதுபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து நறுக்கிய காய்கறிகளை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
  • பின் அரைத்த விழுது உடைத்த அரிசி ரவை இவற்றை போட்டு கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  • பாதி வெந்தவுடன் இறக்கி அதனுடன் பொடிபொடியாக உள்ள கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
  • சற்று ஆறியவுடன் அதனை கொழுக்கட்டைப் போல் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லிபானை தட்டில் வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் B. கவிதா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி