சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காய்கறி பக்கோடா (மற்றொரு முறை)

உருளைக்கிழங்கு 100 கிராம்
கேரட் 100 கிராம்
பெரிய வெங்காயம் கால் கிலோ
சின்ன வெங்காயம் 100 கிராம்
பச்சைமிளகாய் 5
பூண்டு 50 கிராம்
இஞ்சி 10 கிராம்
கடலைமாவு கால் கிலோ
அரிசிமாவு 100 கிராம்
எண்ணெய் அரை லிட்டர்
உப்பு தேவையான அளவு

  • எல்லா காய்கறியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பிறகு கடலைமாவுடன், அரிசிமாவையும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் இதனுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மாவினை உதிர்த்துப் போட்டு நன்றாக சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
வழங்கியவர் P. மோகனாம்பாள், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி