சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

 

அனைவருக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டின் முதல் நாளில், அறுசுவையின் மாற்றி அமைக்கப்பட்ட தளத்தினை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றோம். புதியத் தளம் பரிசோதனைக் கட்டத்தை தாண்டியவுடன், இந்தப் பழையத் தளமானது நீக்கப்பட்டுவிடும். அதுவரை நீங்கள் இதனைப் பார்வையிடலாம். இதில் உள்ள அனைத்து தகவல்களும் புதிய தளத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. சில மாறுதல்கள் இருக்கலாம். மற்றபடி புதிய தளத்தில் சிறப்பு அம்சங்கள் நிறையப் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்புகளும் ஏராளமாக சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் நிறையப் புதிய விசயங்கள் சேர்க்கப்பட உள்ளன. புதியத் தளத்திற்குச் செல்ல..

 

ஐந்து ஐந்தாய் 5

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த ஐந்து வகையான பக்க உணவுகள், ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து குறிப்புகள் புதிதாய் கொடுக்கப்பட்டுள்ளன. துவையல் வகைகள் சிற்றுண்டிகளுக்கு மட்டுமல்லாமல், சாதத்தோடு சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். இவை அனைத்துமே அதிக சிரமம் இல்லாமல், எளிதில் மற்றும் விரைவில் தயாரிக்கக் கூடிய ஆரோக்கிய உணவுகள். வாருங்கள் குறிப்புகள் பக்கத்திற்கு..

டிப்ஸ் டிப்ஸ்

சமையலில் சிறு சிறு விசயங்கள்தான் ஒருவரை வல்லுநர் ஆக்குகின்றது. அனுபவம் மிக்கவர்கள் சமைக்கும் போது எந்தப் பொருளுமே வீணாவதில்லை. அவர்கள் சமைப்பதை அருகில் இருந்து கவனித்தோமென்றால் நிறைய விசயங்களை நம்மால் கற்றுக் கொள்ள இயலும். அனுபவசாலிகள் பலர் தரும் சிறு சிறு குறிப்புகள் இங்கே தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. வாருங்கள் சிறு குறிப்புகள் பக்கத்திற்கு..

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா

ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சிறப்புகள் பல உண்டு. இங்கு அமைந்துள்ள ஆண்டாள் திருக்கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோயிலின் கோபுரம்தான் தமிழக அரசின் இலச்சினையில் உள்ளது. இதனைத் தவிர்த்து ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றதுமே அனைவரின் நினைவுக்கும் வருவது, அந்த சுவை மிகுந்த பால்கோவாதான். தமிழகத்தில் பல இடங்களில் இதே பால் கோவா தயார் செய்யப்பட்டாலும், மக்கள் இதை மட்டும் பெரிதும் விரும்பக் காரணம் என்ன? அப்படி என்னத்தான் விசேஷம் உள்ளது இந்த பால்கோவாவில்? அறிந்து கொள்ள வாருங்கள்...

திருமதி. சித்ரா விஸ்வநாதனின் பல்சுவைப் பக்கம்

மங்கையர் மலர் பத்திரிக்கை, மங்கையர் சாய்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமல்லாது, பல்வேறு இணையத் தளங்களிலும் சமையல் குறிப்புகள் அளித்து வரும் திருமதி. சித்ரா விஸ்வநாதன், பல்வேறு மாநில, வட்டார பாரம்பரிய உணவுகளை அறுசுவை நேயர்களுக்கு தொகுத்து வழங்குகின்றார். காலத்தால் மறந்து போன பாரம்பரிய உணவுகள் பலவும் இங்கே நினைவூட்டப்படுகின்றன. இந்த வாரச் சிறப்புணவு "கல்கண்டு வடை".

டயானிஸ்

டயானிஸ் - கேக், பன் இரண்டு வகைக்கும் பொருத்தமான, ஒரு சுவையான பேக்கரி பண்டம். பொதுவாக அனைத்து பேக்கரிகளிலும் பார்ப்பவர் கண்களைக் கவரும் வண்ணம், பளபளப்பாக தோற்றமளிக்கும். அதற்குக் காரணம், அதன் மீது கொடுக்கப்படும் "ஜீரா கோட்டிங்". சர்க்கரைப் பாகினைக் கொண்டு மேலே தடவுவதால், மெருகூட்டப்பட்டது போல் தோற்றமளிக்கும். இதன் செய்முறையை விளக்கப்படங்களுடன் அறிந்து கொள்ள வாருங்கள்..

திருமதி. "மனோ" வின் பக்கங்கள்
இணைய மன்றங்களின் மூலம் பலருக்கும் நன்கு அறிமுகமான, ஷார்ஜாவைச் சேர்ந்த திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள், வாரம் ஒரு சமையல் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக அளிக்கின்றார். புதுமையான உணவு வகைகளையும் மிக எளிதாகச் செய்யும் வண்ணம், தெளிவான செய்முறைக் குறிப்புகளை வழங்கி வருகின்றார். அந்த வரிசையில், இந்த வாரம் நமக்கு அளிக்கும் செய்முறைக் குறிப்பு, "காய்கறி கீர்". மேலும் அறிய..
உங்கள் எடை ஆரோக்கியமானதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை நீங்கள் கொண்டுள்ளீர்களா? அறிய வாருங்கள். [வருக..]
 

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  நிபந்தனைகள் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி