|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
| பிறந்து வளர்ந்தது பூட்டுக்கு பெயர்
போன திண்டுக்கல் நகரில். திருமணத்திற்குப் பின் திருச்சி விரகாலூரில்
சிறிது காலம் வசித்தவர், தற்போது கணவருடன் வசித்து வருவது கோவையில்.
சிறுவயதிலேயே அம்மாவிற்கு உதவியாக சமையலறையில் புகுந்துவிட்ட இவர்,
பள்ளியில் படிக்கும் காலங்களிலேயே தனியொருவராக வீட்டில் உள்ள அனைவருக்கும்
சமைக்க ஆரம்பித்து விட்டார். சமையல் போட்டிகள் பலவற்றில் பங்கு பெற்று,
பரிசுகளும் கிடைக்கப் பெற்றது இவரது சமையல் திறனை மேலும் வளர்த்துக்
கொள்ள ஊக்கமாய் அமைந்தது. பல சமையல் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று,
தனது திறனை வளர்த்துக் கொண்டுள்ள இவர், கேக், பிஸ்கட் செய்வதில் பிரத்தியோகப்
பயிற்சி பெற்றுள்ளார். வட இந்திய இனிப்பு வகைகள் செய்வதைக் கற்றுக்
கொள்ள வேண்டும் என்பது இவரது தணியாத ஆவல். இதற்கான முயற்சியில் தொடர்ந்து
ஈடுபட்டுள்ளார். அதிகம் பிடித்தது அசைவ உணவுகள். |
 |
| |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|