|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
| பிறந்து, வளர்ந்தது கொங்கு நாட்டைச்
சேர்ந்த, பின்னலாடைகளுக்கு உலகப் புகழ் பெற்ற திருப்பூர் நகரில். மருத்துவத்துறையில்
பட்டம் பெற்று, இன்று மருத்துவத் தொழில் புரிந்து வருவது உடுமலைப்பேட்டையில்.
இவரது கணவர் திரு. பாலசுந்தரம் அவர்கள் உடுமலை நகரில் ஒரு பிரபலமான
மருத்துவர். திருமதி.மேகலா அவர்கள் சிறுவயதில் இருந்தே சமையலில் சற்று
அதிக ஆர்வம் கொண்டவர். பின்னர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்றபோது,
சமையலுக்கு என நேரம் ஒதுக்கி, அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கெல்லாம்
சென்று, தனது சமையல் திறனை மேலும் வளர்த்துக் கொண்டவர். பன்னாட்டு
உணவுகளின் செய்முறைகளும் இவருக்கு அத்துப்படி. அவரது குறிப்புகள் பலவற்றை
இந்த பக்கத்தில் தொகுத்துக் கொடுத்துள்ளோம். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த
உணவுக்குறிப்புகளும் கதம்பமாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. |
 |
| |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|