|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
| |
| மேட்டூரில் வசிப்பவர். தஞ்சை பகுதி
சமையலில் கைதேர்ந்தவர். கணவர் அரசுப் பணியில் இருப்பதால், சம்பந்தப்பட்ட
துறையின் அரங்சாங்க குடியிருப்பில் வசித்து வருகின்றார். பல்வேறு மாநிலங்கள்
மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கும் குடியிருப்புகள்
என்பதால், அவர்களின் நட்பு இவரின் சமையல் திறனை மேலும் வளர்த்துக்
கொள்ள உதவியது என்று குறிப்பிடுகின்றார். இதன் காரணமாக பல்வேறு பகுதி
சமையல்களும் இவருக்கு அத்துப்படியாக இருக்கின்றது. சமையல் கற்றுக்கொள்ளுதலின்
அடிப்படை பாடமாக இவர் கூறுவது, "கற்றுக்கொள்ளும் போது, நீங்கள்
செய்ய நினைத்தது சரியாக வரவில்லையென்றால் வருத்தப்படாதீர்கள். நீங்கள்
நினைக்காத ஒன்றை கண்டுபிடித்தாக சந்தோசப்படுங்கள். இருப்பதையே எல்லோரும்
செய்வதில் புதுமை ஒன்றும் இல்லை. தவறுகளும், புது வகை முயற்சிகளும்,
மாற்றங்களும்தான் நமக்கு புது வகையான உணவுகளைக் கொடுக்கின்றன." |
 |
| |
|
| |
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|