சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

இறால் ஊறுகாய்

இறால் அரைக் கிலோ
பெருங்காயத்தூள் ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ஒரு மேசைக்கரண்டி
ஊறுகாய் மசாலா ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் 2 மேசைக்கரண்டி
பூண்டு 3 தேக்கரண்டி (நறுக்கியது)
உப்பு அரை மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் தேவையான அளவு

  • இறால்களைச் சுத்தம் செய்து தோல் நீக்கி, மிளகாய்த்தூள், ஊறுகாய் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி நன்கு ஊற விடவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு போட்டுத் தாளிக்கவும்.
  • கடுகு வெடித்தவுடன் நறுக்கின பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • ஊற வைத்துள்ள இறால்களையும் சேர்த்துக் கிளறி வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
  • இறால் நன்கு வெந்தவுடன் இறக்கவும். தேவையெனில் பொடியாய் நறுக்கின கொத்தமல்லித் தழை சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி