சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மட்டன் வடை

கொத்துக்கறி கால் கிலோ
கடலை மாவு 125 கிராம்
பெரிய வெங்காயம் ஒன்று
இஞ்சி ஒரு அங்குலத்துண்டு
பச்சை மிளகாய் 2
மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி
கரம் மசாலா கால் தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு தேவையான அளவு

  • கொத்துக்கறியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு, ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து குக்கரில் வைத்து நன்கு வேகவைத்து இறக்கவும். வெந்த கறியை எடுத்து ஆற வைக்கவும்.
  • வெங்காயத்தை தோல் நீக்கி, மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியையும் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலை மாவு, அரிந்த பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, மெல்லியதாக அரிந்த வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை வேக வைத்த கறியுடன் சேர்த்துக் கலக்கவும்.
  • மிளகாய்த்தூள், கரம் மசாலா, தேவையான உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, கறிக்கலவையை சிறு சிறு உருண்டைகளாகச் செய்து உள்ளங்கையில் வைத்துத் தட்டி, வாணலியில் போட்டு இரு புறமும் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி