சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வௌவால் மீன் வறுவல்

வௌவால் மீன் ஒன்று
தயிர் ஒரு கப்
எலுமிச்சை ஒன்று
பெரிய வெங்காயம் ஒன்று
இஞ்சி சிறு துண்டு
உப்பு தேவையான அளவு
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா அரைத் தேக்கரண்டி
நெய் தேவையான அளவு

  • வௌவால் மீனை நன்றாகக் கழுவி, மீனின் இரண்டு புறமும், நடுபாகத்தில், சற்று இடைவெளி விட்டு இரண்டு அல்லது மூன்று இடங்களில் கத்தியினால் ஆழமாகக் கீறி விடவும்.
  • வெங்காயத்தையும், இஞ்சியையும் ஒன்றாய் சேர்த்து அரைத்து, தேவையான உப்பு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த் தூளுடன் சேர்த்து தயிரில் கலந்து கொள்ளவும்.
  • மிளகாய்த்தூளுக்கு பதில், இஞ்சி, வெங்காயத்துடன் இரண்டு பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
  • இந்த தயிர் கலவையினை மீனில் நன்கு தடவி, வெட்டிய இடங்களில் நிரப்பி, சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
  • ஒரு தவாவில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, அதில் மீனைப் போட்டு வேகவிடவும்.
  • அவ்வபோது திருப்பிப் போட்டு, இரண்டு பக்கங்களும் நன்கு வெந்து மொறு மொறுப்பாகின்ற வரை வேக வைக்கவும். தீயின் அளவினை அதற்கு தகுந்தார்போல் வைத்துக் கொள்ளவும்.
  • நன்கு வெந்தவுடன் மேலே கரம் மசாலாத் தூள் தூவி, எலுமிச்சை சாற்றினைத் தெளித்து, நறுக்கின கொத்தமல்லித் தழை கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 2 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி