|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சேனைக்கிழங்கை தோலைச் சீவி, சிறு துண்டங்களாக நறுக்கிக் கொண்டு அத்துடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
துவரம் பருப்பில் சிறிது மஞ்சள் பொடி போட்டு தனியே நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, நல்லெண்ணைய் விட்டு காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
-
அத்துடன் பொடியாக நறுக்கிய 3 பச்சை மிளகாயும், பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
-
இத்துடன் தயாராக வைத்துள்ள வெந்த துவரம் பருபு, வேக வைத்த சேனைக்கிழங்கு சேர்த்து தேவையானத் தண்ணீர் விட்டு, திட்டமாக உப்புப் போட்டு கொதிக்க விடவும்.
-
எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கூட்டு மாதிரி வந்தவுடன் கீழே இறக்கி, தேவையெனில் சற்று மசித்துக் கொள்ளவு. சற்று ஆறிய பின் சிறிது எலுமிச்சை சாற்றினை அதில் விடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|