சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சுரைக்காய் கூட்டு

சுரைக்காய் கால் பகுதி(சிறியது)
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் 2
தேங்காய் ஒரு கப் (துருவியது)
துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி

  • சுரைக்காயைத் தோலைச் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சீரகம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பினை சிறிது மஞ்சள்தூள் சேர்த்து தனியே நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகுப் போட்டு தாளித்து, பிறகு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
  • இத்துடன் நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து, நன்கு கிளறி மூடி விடவும். சிறிது நேரம் கழித்துப் வெந்து விடும்.
  • பிறகு சீரகம், பச்சைமிளகாயை சேர்த்து அரைத்து அதில் போடவும்.
  • தேவையான உப்பு, துருவிய தேங்காய், வெந்த துவரம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி