| பெரும்பாலும் அசைவ உணவுகள்தான் இஸ்லாமியர்களின்
சமையலில் அதிகம் இடம் பெறுகின்றன என்றாலும், இவர்களின் சைவ உணவுகளும்
மிகவும் ருசியானவை, ஆரோக்கியமானவை. உணவுப் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும்,
சமைப்பதிலும் மதரீதியாக பல கொள்கைகளை இவர்கள் கடைபிடிக்கின்றனர். விருந்தோம்பலுக்கு
பெயர்போனவர்கள். வட இந்தியர்களின் பழக்கத்தில் உள்ள உணவுகள் பலவும்
இஸ்லாமியர்களின் உணவுகளைச் சார்ந்ததே. |