சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தயிர் சூப்

தயிர் 2 கப்
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
பச்சைமிளகாய் 3
வெங்காயம் ஒன்று பெரியது
தக்காளி ஒன்று
க்ரீம் ஒரு கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் சிறிது
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை சிறிது
உப்பு தேவையான அளவு

  • இஞ்சி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் ஊற்றி சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
  • நறுக்கிய இஞ்சித்துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இத்துடன் நறுக்கிய தக்காளித் துண்டங்களையும் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
  • தயிரை நன்கு அடித்து இதனுடன் சேர்க்கவும். தேவையெனில் இன்னும் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  • இறக்குவதற்கு முன்பு சர்க்கரை சேர்க்காத க்ரீமினைச் சேர்த்து கிளறி இறக்கவும். கொத்தமல்லி தழைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி