சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெள்ளரி அன்னாசி சாலட்

அன்னாசி ஜெல்லி 1 பாக்கெட்
அன்னாசி சாறு ஒரு கப்
நறுக்கிய அன்னாசி ஒரு கோப்பை
வெள்ளரி துண்டுகள் 2 கோப்பை
வினிகர் ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை 2 தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1

  • அன்னாசி ஜெல்லியினை இரண்டு கோப்பை சுடுதண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் அன்னாசி பழச்சாற்றினையும் சேர்க்கவும்.
  • பிறகு, வினிகர், சர்க்கரை மற்றும் உப்பினைக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய விடவும்.
  • பாதி உறந்த நிலையில் அதனை வெளியே எடுத்து, நறுக்கிய அன்னாசித் துண்டங்கள், வெள்ளரித் துண்டங்கள் மற்றும் எலும்மிச்சை சாற்றினை ஊற்றி மீண்டும் உறைய வைக்கவும்.
  • பிறகு வெளியே எடுத்து மீதமுள்ள அன்னாசி துண்டங்கள், வெள்ளரி துண்டங்கள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
கால அளவு 10 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திரு. குமார், திருச்சி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி