|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பாதிப் பழுத்த கொய்யாவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஆப்பிளையும், கொய்யாவையும் தோல் நீக்காமல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் பழத்துண்டங்களை எடுத்துக் கொண்டு போதுமான நீர் விட்டு வேகவிடவும்.
-
நீர் முழுதும் உறிஞ்சப்பட்டு, பழங்கள் வெந்தவுடன் இறக்கி, கையினால் நன்கு மசிக்கவும்.
-
மசித்தவற்றை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு தவாவை சூடுபடுத்தி அதில் பழ விழுதினைப் இட்டு, சீனி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி சூடாக்கவும்.
-
இளஞ்சிவப்பு நிறம் வரும் வரை நன்கு கிளறி வேக விடவும். பிறகு இறக்கி காற்று புகாத சுத்தமான பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|