சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காண்ட்வி

கடலை மாவு 1 கப்
தண்ணீர் 2 கப்
புளித்த தயிர் அரை கப்
பச்சை மிளகாய் 3
இஞ்சி சிறிய துண்டு
மஞ்சள் தூள் அரைத் தேக்கரண்டி
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
கொத்துமல்லி 2 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு

  • கடலைமாவு, தயிர் இவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டி நன்கு கலந்து கொள்ளவும்.
  • இதனுடன் அரைத்த பச்சைமிளகாய், இஞ்சி, மஞ்சள், உப்புச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • கலவை ஓரளவு நீர்த்து இருக்க வேண்டும். கலவையை குக்கரில் வைத்து வேகவைத்து இருபது நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
  • வெந்த கலவையை ஒரு எண்ணெய் தடவிய அகலமான தட்டில் கொட்டிப் பரப்பவும்.
  • பதினைந்து நிமிடங்கள் கழித்து நீளமான துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு அகலமான தட்டில் நீளமான துண்டுகளை சுருட்டி அடுக்கி, வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கடுகு தாளித்து, பெருங்காயம் சேர்த்து அதன்மீது கொட்டவும்.
  • கொத்துமல்லி மற்றும் தேங்காய்த் துருவலைப் பரப்பவும்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. உஷா ரகுநாதன், மதுரை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி