சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மக்ரோனி

மக்ரோன் 2 பாக்கெட்
கோழிக்கறி கால் கிலோ
வெங்காயம் 4
தக்காளி 4
பச்சைமிளகாய் 5
இஞ்சி, பூண்டு விழுது 5 தேக்கரண்டி
மிளகு, சீரகப் பொடி 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி 3 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை சிறிது
மசாலாப் பொடி 3 தேக்கரண்டி
எண்ணெய் 200 மி.லி.
வினிகர் 4 தேக்கரண்டி
தேங்காய் அரை மூடி
உப்பு தேவைக்கேற்ப

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் மக்ரோனைப் போட்டு, வெந்தவுடன் வடித்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவைகளை நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி இவைகளைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதிலேயே இஞ்சி பூண்டு விழுது, வெனிகர் மற்றும் கோழிக்கறியைச் சேர்த்து கிளறி, குக்கரை மூடாமல் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.
  • பின்பு மசாலாப்பொடி, மிளகு சீரகப் பொடி, மல்லிப்பொடி, அரைத்த தேங்காய் விழுது இவற்றை 4 டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
  • கொத்தமல்லிக் கீரையை தூவி, குக்கரை மூடி வெயிட் போட்டு சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
  • குருமா வெந்தவுடன் குக்கரைத் திறந்து எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி அதனுடன் வெந்த மக்ரோனையும் சேர்த்து கிளறி அடுப்பில் குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கிவிடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. விஜி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி