சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மைதா நூடுல்ஸ்

மைதா அரைக்கிலோ
கேரட் 100 கிராம்
பீன்ஸ் 100 கிராம்
உருளைக்கிழங்கு 100 கிராம்
வெங்காயம் 150 கிராம்
தக்காளி 4
புதினா சிறிது
பச்சை மிளகாய் 4
காய்ந்த மிளகாய் 8
இஞ்சி சிறுதுண்டு
கருவேப்பிலை சிறிது
கொத்துமல்லித்தழை சிறிது

  • மைதாவை நன்கு சலித்து, குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  • வேகவைத்த மாவை உப்பு சேர்த்து குளிர்ந்த நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து கொள்ளவும்.
  • தக்காளி, புதினா, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சி இவைகளை மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • காய்கறிகளை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சிறிது நேரம் வதக்கவும்.
  • அதனுடன் அரைத்த விழுது, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அதனுடன் தயாரித்து வைத்துள்ள நூடுல்ஸை கொட்டிக் கிளறவும்.
  • அதன் மேல் கருவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி