சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முக்கனி சாலட்

வாழைப்பழம் 4
மாம்பழம் 3
பலாச்சுளை 10
வெனிலா ஐஸ்கிரீம் 2 கப்

  • மாம்பழத்தின் தோலுரித்து, சிறிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • வாழைப்பழத்தின் தோலையும் உரித்து மெல்லிய துண்டங்கள் இட்டுக் கொள்ளவும்.
  • பலாச்சுளையின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
  • மூன்று பழத்துண்டுகளையும் ஐஸ்கிரீமுடன் ஒன்றாய் கலந்து சிறிது உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
  • சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின்பு அதனை அலங்கரித்துப் பரிமாறவும்.
கால அளவு 10 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் திரு. குமார், திருச்சி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி