சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முட்டை கூடு

முட்டை 6
ப்ரெட் 6 துண்டுகள்
மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் சீறிது
பாலாடைக்கட்டி சிறிது
உப்பு ஒரு தேக்கரண்டி

  • ப்ரெட் துண்டுகளை வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ளவும்.
  • முட்டைகளை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும். மஞ்சள் கருவை ஓட்டிலேயே விட்டுவிடவும்.
  • வெள்ளைக்கருவுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
  • அடித்து வைத்துள்ள வெள்ளைக்கருவினை ப்ரெட் துண்டுகள் மீது குவித்தாற்போல் ஊற்றவும்.
  • அதன் மத்தியில் சிறிது வெற்றிடம் உண்டாக்கி அதில் மஞ்சள் கருவை மிகவும் கவனமாக ஊற்றவும்.
  • அதன்மீது சிறிது மிளகுத்தூள், உப்பு, துருவிய பாலாடைக்கட்டியைத் தூவவும்.
  • பிறகு, ப்ரெட் துண்டுகளை எடுத்து ஓவனில் வைத்து மஞ்சள் கரு வெந்து திடமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. பாக்கியம், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி