சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உருளைக் கிழங்கு குல்சா

கோதுமை மாவு 100 கிராம்
சோள மாவு 50 கிராம்
உருளைக் கிழங்கு 25 கிராம்
நெய் 10 கிராம்
மிளகாய் 6
தனியா அரைத்தேக்கரண்டி
பட்டை 5 கிராம்
இலவங்கம் 5 கிராம்
சோம்பு 5 கிராம்
சாப்பாட்டு சோடா கால் தேக்கரண்டி
எண்ணெய் 300 கிராம்
உப்பு தேவையான அளவு

  • கோதுமை மாவு, சோள மாவு, சிறிது உப்பு, சோடா, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு பூரி மாவு போல் கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணிப் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
  • உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை உரித்துப் பொடித்துக் கொள்ளவும்.
  • மிளகாய், தனியா, பட்டை, இலவங்கம், சோம்பை விழுதாக அரைத்து பொடித்த உருளைக்கிழங்கில் போட்டு உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து எலுமிச்சங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  • பிசைந்து வைத்த மாவை எடுத்து மீண்டும் ஒரு முறை பிசைந்து எலுமிச்சங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
  • சிறிய அப்பளம் செய்து அதனுள் உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து கோபுரம் போல் பூரி மாவை இழுத்து மூடுங்கள்.
  • ஒரு வாணலியில் எண்ணெய்யை விட்டு அடுப்பில் வைத்து அது காய்ந்ததும், குல்சாவைப் போட்டு பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கால அளவு 45-60 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி