|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கத்தரிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
பிறகு நீளவாக்கில் இரண்டாக நறுக்கி மத்தியில் உள்ள விதைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு வழித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
-
சுமார் 150 கிராம் உருளைக்கிழங்கினை மட்டும் எடுத்து தோலுரித்து சிறுசிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
-
அதேபோல் கேரட்டையும் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியைத் தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
-
நறுக்கிய காய்களுடன் பச்சைமிளகாயையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்தரிக்காயில் இருந்து எடுத்த மையப்பகுதியைப் போட்டு வதக்கவும்.
-
வதங்கியதும் வேகவைத்து எடுத்துள்ள காய்களைப் போட்டு சிறிது வதக்கி இறக்கிவிடவும்.
-
ஆறியதும் எடுத்து கத்தரிக்காயில் நிரப்பவும்.
-
கடலைமாவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
-
கலவை நிரப்பிய கத்தரிக்காய்களை மாவில் தோய்த்து எடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சுட்டு எடுத்து எண்ணெய்யை வடித்துக் கொள்ளவும்.
-
மீதமுள்ள உருளைக்கிழங்கினை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
-
மசித்த உருளைக்கிழங்கினை ஒரு தட்டில் பரப்பி மத்தியில் கத்தரிகாயை வைத்து நறுக்கின தக்காளி கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|