சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஸ்டஃப்டு குடைமிளகாய்

குடைமிளகாய் அரைக் கிலோ
உருளைக்கிழங்கு அரைக் கிலோ
வெங்காயம் 50 கிராம்
பட்டை சிறியத் துண்டு
கிராம்பு 3
ஏலப்பொடி ஒரு தேக்கரண்டி
நெய் 4 மேசைக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி

  • நன்கு பெரிய குடைமிளகாய்களைத் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • குடைமிளகாயின் தலைப்பகுதியை கவனமாக மூடி போல் வெட்டி எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • குடைமிளகாயின் உட்புற விதைகளை நீக்கி கழுவி, சிறிது உப்பினை உட்புறம் தூவி தலைகீழாக கவிழ்த்து வைக்கவும்.
  • உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து தோலுரித்து பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டையை சிறிது வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • அதில் உருளைக்கிழங்கு துண்டுகள், பொடித்து வைத்துள்ள வாசனைப் பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • வெந்ததும் இறக்கி சிறிதுநேரம் ஆறவிட்டு பிறகு குடைமிளகாயின் உள்ளே வைத்து அழுத்தி நிரப்பவும்.
  • பிறகு மிளகாயின் தலைப்பகுதியை கொண்டு அதனை நன்கு மூடவும். மிளகாயின் மேல் நன்கு நெய் தடவி ஓவனில் வைத்து மிளகாய் பதமாக வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி