சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஸ்டஃப்டு பாகற்காய்

பாகற்காய் 8
வெங்காய விழுது ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு கால் கப்
தயிர் ஒரு கப்
எண்ணெய் ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
புளி கரைசல் 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • பாகற்காய்களை மேல் தோலினை லேசாகச் சீவிக் கொண்டு நீளவாக்கில் கீறி உள்ளே உள்ள விதைகளையும், சோற்றினையும் நீக்கவும்.
  • பிறகு அவற்றை மஞ்சள் தூள், உப்பு தடவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காய விழுது, பொட்டுக்கடலை மாவு, உப்பு, புளிக்கரைசல் இவற்றை ஒன்றாய் கலந்து பாகற்காய்களின் உள்ளே வைத்து அடைக்கவும்.
  • தயிருடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அதில் பாகற்காய்களைப் போட்டு ஊறவிடவும்.
  • சிறிது நேரத்திற்கு பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பாகற்காய்களை அதில் போட்டு மிதமான தீயில் எல்லா பக்கமும் வேகும்படி பொரித்து எடுக்கவும்.
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி