சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு அரைக் கிலோ
தக்காளி கால் கிலோ
குடைமிளகாய் 100 கிராம்
பட்டாணி 100 கிராம்
முட்டைகோஸ் 100 கிராம்
பச்சைமிளகாய் 2
பூண்டு 2 பல்
நெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லித்தழை சிறிது

  • உருளைக்கிழங்கின் மேல்தோலினை லேசாக தேய்த்து எடுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி உருளைக்கிழங்கினைப் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு வெந்துவிடக்கூடாது.
  • முட்டைகோஸினையும், குடைமிளகாயினையும் சுத்தம் செய்து வேகவைத்து எடுத்து நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், பூண்டினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கின் மேல்பாகத்தை வெட்டி ஒரு ஸ்பூன் கொண்டு கூடு போல் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு குடைந்து கொள்ளவும்.
  • வேகவைத்துள்ள காய்களுடன் நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், பூண்டு, உப்பு மற்றும் குடைந்து எடுத்த உருளைச்சதை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
  • இதனைக் கொண்டு கூடாக குடைந்து வைத்துள்ள உருளைகளை நிரப்பவும்.
  • வாணலியில் நெய் விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து குழம்பாக வரும் அளவிற்கு வதக்கி வேகவிடவும்.
  • இந்த குழம்பில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்குகளை வைத்து ஒரு மூடி போட்டு சிறுதீயில் வேகவிடவும்.
  • மூடியின் மேல் நெருப்புத் துண்டுகளை போட்டு சூடுபண்ணவும்.
  • உருளைகிழங்கு வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி