சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி மஹாசா

தக்காளி அரை கிலோ
வெங்காயம் 100 கிராம்
மைசூர்பருப்பு 225 கிராம்
பச்சைமிளகாய் 2
உருளைக்கிழங்கு 225 கிராம்
நெய் 50 கிராம்
மைதாமாவு ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • நல்ல பழுத்த தக்காளியாக இல்லாமல் அரைக் காயாக எடுத்துக் கொள்ளவும்.
  • தக்காளியின் தலைப்பகுதியை மட்டும் தனியே வெட்டி எடுத்து ஒரு ஸ்பூனைக் கொண்டு உட்புற விதைகளை நீக்கி கொள்ளவும்.
  • தக்காளியின் தலைப்பகுதியை கவனமாக மூடி போன்று வெட்டி எடுக்கவும். பிறகு அதனைக் கொண்டு தக்காளியை மூடவேண்டி இருக்கும்.
  • தக்காளியின் உட்புறத்தில் சிறிது உப்பினைத் தூவி ஒரு தட்டில் தலைகீழாக கவிழ்த்து வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு, பருப்பு ஆகியவற்றை நன்கு வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு அதில் வெங்காயத்தை சிறிது வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் பச்சைமிளகாய், உப்பு, மசித்து வைத்துள்ள பருப்பு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • கலவையை சற்று ஆறவிட்டு பிறகு தக்காளியின் உட்புறத்தில் நன்கு அழுத்தி நிரப்பவும்.
  • நறுக்கி வைத்துள்ள தலைப்பகுதியை கொண்டு தக்காளியின் மேல்புறத்தில் மூடவும்.
  • மைதா அல்லது கோதுமைமாவினை சிறிது நீரில் கரைத்து பசையாக செய்து கொண்டு தக்காளியின் வெட்டுபட்ட ஓரங்களை ஒட்டி மூடவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் தக்காளியின் தலைப்பகுதியை முதலில் வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிடவும்.
  • தக்காளி மிருதுவாகும் வரை வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி