சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி ப்ரட் சாண்ட்விச்

ப்ரட் துண்டங்கள் 8
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
பூண்டு 6 பல்
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
சீனி ஒரு தேக்கரண்டி
உப்பு ஒரு தேக்கரண்டி

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் அதில் நறுக்கின தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு நறுக்கின பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், சீனி, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி வேக விடவும்.
  • நறுக்கின கொத்தமல்லித் தழையை சேர்த்து இறக்கி ஒரு பிரட் துண்டின் மீது சிறிது பரப்பி அதன் மேல் மற்றொரு ப்ரட் துண்டினை வைத்து மூடவும்.
  • தேவையெனில் இந்த சாண்ட்விச்சை தோசைக்கல்லில் வைத்து சூடாக்கி கொள்ளலாம்.
கால அளவு 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 2 நபர்களுக்கு
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி