|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சரிசியை ஊறவைத்து, நீரை வடித்து, நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக் கொள்ளவும். பிறகு அந்த மாவை வறுத்துச் சலித்து எடுக்கவும்.
-
நல்ல வெண்மை நிறமுள்ள கருப்பட்டியாக தேர்ந்தெடுத்து, அதனை தூள் செய்து, சிறிது நீர் விட்டுப் பாகு காய்ச்சவும்.
-
நன்கு முதிர் பாகாக காய்ச்சிக் கொள்ளவும். பாகானது இளகி ஓடாமல், உருட்டும் பதத்தில் கெட்டியாக இறுக்க வேண்டும்.
-
இத்துடன் சுக்கைத் தூள் செய்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
-
பிறகு இதனை அரிசி மாவில் கலந்து, இளஞ்சூட்டில் சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இது சுவையான, ஆரோக்கியமான கிராமத்து இனிப்பு.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|