|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முதலில் பாலைத் தேவையான சர்க்கரையுடன் சேர்த்து அடுப்பில் ஏற்றிக் கோவாவாகக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பிறகு அதே வாணலியில் சிறிது நெய் விட்டு, கடலைமாவைப் போட்டு சிறிது வறுத்துச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
மேலும் சிறிதளவு நெய்யைச் சேர்த்து நன்றாகக் கிளறி ஒரே கலவையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
இந்தக் கலவையில் உரித்த பாதாம்பருப்பு, ஏலத்தூள், பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து ஒன்றாகக் கலந்துவிட வேண்டும்.
-
பிறகு மைதா மாவைத் தனியாகத் தண்ணீர் விட்டுப் பூரிக்குப் பிசைவது போலப் பிசைந்து, சிறு சிறு அப்பளங்களாக, வட்ட வட்டமாகத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
-
ஒவ்வொரு மைதா அப்பளத்திலும் கோவாக் கலவையில் ஒரு ஸ்பூன் அளவு மசாலா வைப்பது போல் வைத்து, எல்லாப் பக்கங்களிலும் மூடிக் கையிலேயே தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
இவற்றை நெய்யில் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை கம்பிப் பாகாக் காய்ச்சி அதில் பொரித்து எடுத்த பாதுஷாவை முக்கி எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|