மசாலா பாக்கு (இன்னொரு வகை)

வழங்கியவர் : shadiqah
தேதி : ஞாயிறு, 18/01/2009 - 15:32
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- பாக்கு - 100 கிராம்
- சர்க்கரை - 200 கிராம்
- ஏலம் - 10
- கிராம்பு - 10
- காசு கட்டி - 25 கிராம்
- கொண்டை சீனி கிழங்கு - 25 கிராம்
- ஜாதிக்காய் - பாதி
- பாக்கு, காசுகட்டி, கொண்டைசீனிக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
- அனைத்தையும் மிக்ஸியில் நன்கு பொடித்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைக்கவும்.
- அருமையான மவுத் ஃபிரஷ்னர்.
Note:
காசுகட்டி, கொண்டைசீனிக்கிழங்கு, ஜாதிக்காய் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
ஆஹா...ஊருக்கு போன போது இது தெரியாம போச்சே ..அவ்வ்வ்வ்..
பரவாயில்லை...அடுத்த தடவை போகும் போது டிரை செய்திட வேண்டியதுதான் :-) வரும் போது முடிந்தால் 4 கிலோ பார்ஸலோட வந்துட வேண்டியதுதான் :-)