|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- இறைச்சிகளை எலும்புகள் நீக்கி அரைத்துக்கொண்டு தனியா, மிளகாய், உப்பு, சீரகம், அரரூட் மாவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
-
இறைச்சி கலவையைச் சிறுசிறு உருண்டைகளாக்கிப் பாதியளவு நெய்யை வாணலியில் விட்டு இறைச்சி உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
-
வாணலியில் மீதியுள்ள நெய்யை விட்டுக் காய்ந்ததும் தயிர், சர்க்கரை, அரைத்த இஞ்சி விழுது, 3 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
-
நன்கு கொதித்து வரும்போது, இறைச்சி உருண்டைகளை மெதுவாகப் போட்டுப் பதினைந்து நிமிடங்கள் மூடி வேகவிடவும்.
-
பின்னர், மிகச்சிறிய தீயில் மேலும் 15 நிமிடங்கள் வைத்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லியைத் தூவவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|