சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய் தோசை உப்புமா

துவரம் பருப்பு அரை கப்
பச்சரிசி ஒரு கப்
புழுங்கல் அரிசி ஒரு கப்
தேங்காய் ஒரு மூடி
கடுகு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
பச்சைமிளகாய் 5
உப்பு தேவையான அளவு

  • இரண்டு அரிசிகளையும் நன்கு ஊறவைக்கவும். தேங்காயையும் துருவிக் கொள்ளவும்.
  • ஊற வைத்த அரிசியுடன் துருவியத் தேங்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • மாவு அரைத்த இயந்திரத்தை கழுவிய தண்ணீரை கொதிக்க வைத்து ஆறியதும் மாவில் சேர்க்கவும்.
  • இந்த மாவினைக் கொண்டு ரவா தோசை போல் தோசைகள் வார்க்கவும்.
  • துவரம்பருப்பை தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பச்சைமிளகாய், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை தாளிக்கவும்.
  • அதன் பிறகு வேக வைத்து எடுத்துள்ள துவரம் பருப்பைச் சேர்க்கவும்.
  • துவரம் பருப்பு தண்ணீர் நன்கு சுண்டியதும் தோசைகளை துண்டு துண்டுகளாக நறுக்கி, சேர்த்துக் கிளறவும்.
  • தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். விரும்பினால் சிறிது தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளவும்.
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி