சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

குழிப்பணியாரம்

புழுங்கல் அரிசி 2 கப்
பச்சரிசி ஒரு கப்
உளுந்து 100 கிராம்
கடுகு ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வெங்காயம் கால் கிலோ
பச்சைமிளகாய் 5
மிளகாய்வற்றல் 5
பெருங்காயம் பட்டாணி அளவு
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி

  • அரிசியையும், உளுந்தையும் ஊறவைத்து முதல் நாள் இரவே இரண்டையும் கலந்து அரைத்து வைத்து விடவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
  • அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உலர்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • இதனை அரைத்து வைத்துள்ள புளித்த மாவில் கலந்து பணியாரக் கல்லில் ஊற்றி சுட்டெடுக்கவும்.
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி