சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆலூ டிக்கியா

உருளைக்கிழங்கு 15
வாழைக்காய் 6
நெய் 125 கிராம்
பெரிய வெங்காயம் 2
மிளகாய்த்தூள் ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 6
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
ரொட்டித்தூள் 2 தேக்கரண்டி
இஞ்சி சிறிய துண்டு
கொத்துமல்லி ஒரு கட்டு
உப்பு தேவையான அளவு

  • உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
  • இதனை வாழைகாயோடு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் உருளைக்கிழங்கு விழுது மற்றும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • கலவையை சிறுசிறு உருண்டைகளாக்கி வடை போல் தட்டிக் கொண்டு ரொட்டித்தூளில் புரட்டி எடுத்து நெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி