சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மசாலா சப்பாத்தி

உருளைக்கிழங்கு அரைக் கிலோ
பெருங்காயம் ஒரு சிட்டிகை
பச்சைமிளகாய் 8
இஞ்சி சிறிய துண்டு
எலுமிச்சம்பழம் 1
கொத்துமல்லி 4 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல் 4 மேசைக்கரண்டி
மிளகு 10
பட்டை 2 சிறிய துண்டு
சர்க்கரை 2 தேக்கரண்டி
எள் 1 தேக்கரண்டி
இலவங்கம் 4
கடலைமாவு அரை கப்
கோதுமை மாவு ஒன்றரை கப்
எண்ணெய் சிறிது
உப்பு தேவையான அளவு

  • உருளைக்கிழங்கினை தோல் சீவி கழுவிக் கொள்ளவும். வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு பெருங்காயம் போட்டு வதக்கி அதில் உருளைக்கிழங்கு துருவல் சேர்த்து வதக்கவும்.
  • கிழங்கு நன்கு வதங்கிய பிறகு உப்புத்தூள், சர்க்கரை, கொத்தமல்லி, அரைத்த பச்சைமிளகாய், பொடி பொடியாய் நறுக்கிய இஞ்சி, எலுமிச்சைசாறு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  • மைதா மாவையும், கடலை மாவையும் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டுத் தேவையானால் சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் இட்டுக் கொள்ளவும்.
  • அதன்மீது உருளைக்கிழங்கு கலவையைப் பரப்பி சுருட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மிதமான தீயில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி