சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பட்டூரா

மைதாமாவு 2 கப்
தயிர் அரை கப்
சமையல் சோடா அரைத் தேக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரித்து எடுக்க

  • மைதா மாவை சமையல் சோடாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தயிருடன் சர்க்கரைச் சேர்த்துத் தயிரைச் சிறிது சூடு செய்து கொள்ளவும்.
  • மைதாமாவில் உப்பு, உருக்கிய நெய், தயிர், சிறிதளவு வெது வெதுப்பான நீர் சேர்த்து பூரிமாவு பதத்திற்கு பிசைந்துகொண்டு 4 மணி நேரம் ஊறவிடவும்.
  • பெரிய அப்பளங்கள் போல் இட்டு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சன்னாவுடன் சேர்த்து பரிமாறவும்.
வழங்கியவர் திரு. ராஜா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி