சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சப்ஜி

மொச்சைக்கொட்டை 200 கிராம்
பெரிய வெங்காயம் அரை கிலோ
தக்காளி கால் கிலோ
கத்தரிக்காய் கால் கிலோ
இலவங்கம் 2
பிரிஞ்சி இலை 2
தனியாத் தூள் 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
எண்ணெய் 3 மேசைக் கரண்டி
தேங்காய் துருவல் 4 மேசைக் கரண்டி
கசகசா கால் மேசைக் கரண்டி
சோம்பு கால் மேசைக் கரண்டி
உப்பு தேவையான அளவு

  • மொச்சைக்கொட்டையை முதல் நாளே ஊற வைத்துவிடவும்.
  • மறுநாள் அதனுடன் சிறிது மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  • தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் இலவங்கம், பிரிஞ்சி இலைகள், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானவுடன் தனியா, மிளகாய்த் தூள், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான உப்பு சேர்த்து கத்தரிக்காயை வேகவிடவும். கத்தரிக்காய் வெந்தபிறகு வேகவைத்த மொச்சைக்கொட்டையையும் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் சென்ற பின்பு, தேங்காய் துருவல், கசகசா, சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து அதில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி