சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கடலைமாவு தோக்ளா

கடலைமாவு 1 கப்
எலுமிச்சம்பழம் 1
தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி
சமையல் சோடா சிறிது
எண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 4
கொத்துமல்லி சிறிது
உப்பு தேவையான அளவு

  • கடலைமாவு, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
  • கலவையில் சமையல் சோடா சேர்த்து எண்ணெய் தடவிய அகலமான பாத்திரத்தில் கொட்டிப் பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதனை சுமார் பத்து நிமிடங்கள் ஆறவைத்து சதுரங்களாய் வெட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை இட்டுத் தாளித்துத் தேங்காய்த் துருவல், கொத்துமல்லி சேர்த்து சதுரங்களாய் வெட்டிய தோக்ளாவின் மீது பரவலாகத் தூவவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. மணிமாறன், கோவை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி