|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முட்டைகோஸ் இலைகளை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து வெளீர் நிறமானதும் எடுத்து குளிர்ந்த நீரில் போடவும்.
-
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் ஆகியவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
-
பிறகு அதில் நறுக்கிய கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கேரட் பீன்ஸ், முட்டைகோஸ், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
-
வேகவைத்து எடுத்த காய்கறி மசாலாவை முட்டைகோஸ் இலைகளில் தேவையான அளவு வைத்து உருளைகளாக உருட்டிக் கொள்ளவும்.
-
சிறிது மைதாமாவினை பசைபோல் நீருடன் கரைத்து எடுத்து, உருளைகளின் ஓரங்களை ஒட்டி விடவும்.
-
இதற்கான சாஸ் கீழ்கண்ட முறையில் தயாரிக்கவும்.
-
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.
-
சற்று கொதித்தவுடன் அதில் கறிப்பொடி, உப்பு, சிறிது பனீர், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
-
சோளமாவினை சிறிது நீரில் கரைத்து கொதிக்கும் பாலில் ஊற்றி கெட்டியாக்கிக் கொள்ளவும்.
-
பிறகு இதனை முட்டைகோஸ் ரோலின் மீது ஊற்றி துருவிய பனீரை மேலே தூவி அலங்கரிக்கவும்.
-
இதனை அப்படியே எடுத்து ஓவனில் வைத்து 2500F இல் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|