சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய் தோசை உப்புமா

துவரம் பருப்பு அரை கப்
பச்சரிசி ஒரு கப்
புழுங்கல் அரிசி ஒரு கப்
தேங்காய் ஒரு மூடி
கடுகு கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் சிறிது
பச்சைமிளகாய் 5
கறிவேப்பிலை சிறிய கொத்து
உப்பு தேவையான அளவு

  • இரண்டு அரிசிகளையும் நன்கு ஊற வைத்து தேங்காய் மற்றும் உப்புடன் சேர்த்து மையாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்தபின் மிக்ஸி கழுவின நீரை கொதிக்க வைத்து ஆறியதும் மாவில் சேர்க்கவும். இதை ரவா தோசைப் போல் சுட்டுக்கொள்ளவும்.
  • துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
  • பிறகு துவரம்பருப்பையும், துண்டு துண்டுகளாய் நறுக்கி வைத்துள்ள தோசைகளையும், தேவையான உப்பும் சேர்த்து கிளறிவிடவும்.
  • துவரம்பருப்பு தண்ணீர் நன்கு சுண்டியதும்தான் தோசை துண்டுகளைச் சேர்க்கவேண்டும். தேவையெனில் சிறிது தேங்காய்த் துருவல் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் டாக்டர். மேகலா பாலசுந்தரம், உடுமலைப்பேட்டை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி