சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெள்ளை கொண்டைக்கடலை உருண்டை

கொண்டைக்கடலை 150 கிராம்
வெங்காயம் 2
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 6 பற்கள்
பச்சைமிளகாய் 8
சோம்பு அரைத்தேக்கரண்டி
பட்டை ஒரு துண்டு
கிராம்பு 2
கொத்துமல்லித்தழை சிறிது
கடலை 50 கிராம்
உப்பு தேவையான அளவு

  • முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை நீரில் ஊறவைத்து விடவும்.
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சோம்பு, கிராம்பு, பட்டை, பூண்டு நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.
  • கொண்டைக்கடலை ஊறிய நீரை வடித்துவிட்டு கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
  • கொஞ்சம் அரைபட்டதும் வதக்கிய மசாலா, உப்பு, உடைத்தக்கடலை போட்டு அரைத்து எடுக்கவும்.
  • மாவு கலவை வடைமாவுப் போல கெட்டியாக இருக்கவேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மாவில் சிறிதளவு எடுத்து உருட்டிப் போடவும்.
  • உருண்டைகள் பொன்னிறமாகப் பொரிந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுக்கவும்.
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி