சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கடலைமாவு பூரா

கடலைமாவு அரை கப்
பெரிய வெங்காயம் அரை
பச்சைமிளகாய் 2
உப்பு அரைத் தேக்கரண்டி
கொத்துமல்லிக்கீரை சிறிது

  • கடலைமாவுடன் சிறிது உப்புச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கியவற்றை மாவுடன் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவினை சற்று கனமான சப்பாத்திகளாய் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி