சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கெட்டி வடை

உளுத்தம்பருப்பு ஒரு கப்
கடலைப்பருப்பு 4 தேக்கரண்டி
இஞ்சி கால் அங்குலத் துண்டு
பச்சைமிளகாய் 4
கொத்தமல்லித்தழை ஒரு சிறிய கட்டு
கறிவேப்பிலை சிறிது
உப்பு ஒரு தேக்கரண்டி
எண்ணெய் பொரிப்பதற்கு

  • உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சிறிது நேரம் ஊற வைத்து, உரலில் போட்டு, உப்பையும் சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து போதிய அளவு எண்ணெய் அல்லது டால்டா விட்டு காய்ந்ததும் மாவினை வடைகளாகத் தட்டிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி