|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- அரை கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவையும், அரிசி மாவையும் சேர்த்து கரைத்து, தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்க்கவும்.
-
ஒரு வாழைப் பழத்தை நன்கு பிசைந்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
-
அதிகம் கெட்டியாக இல்லாமல் தேவையான தண்ணீர் சேர்த்து தளர இருக்கும்படியாக மாவைத் தயார் செய்துக் கொள்ளவும்.
-
அப்பக்காரலிலோ, வாணலியிலோ எண்ணெய் விட்டு காய்ந்ததும் தோசைப் போல் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|