சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மைதா பராத்தா

மைதாமாவு அரை கிலோ
கோதுமை மாவு கால் கிலோ
தயிர் 4 மேசைக்கரண்டி
பூண்டு 6 பற்கள்
பச்சைமிளகாய் 6
இஞ்சி சிறிய துண்டு
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி
சர்க்கரை 2 தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்து மற்ற எல்லாப் பொருட்களையும் எண்ணெய் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • மாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திப் போல் வட்டமாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் அதில் தேய்த்து வைத்துள்ள பராத்தாவினைப் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
  • இரண்டு பக்கமும் சில துளிகள் எண்ணெய் விட்டுத் திருப்பிப் போட்டு வேகவிடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. வைத்தியநாதன், ஈரோடு.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி