சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மசால் வடை

கடலைப்பருப்பு 250 கிராம்
பெரிய வெங்காயம் 3
பச்சைமிளகாய் 8
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 5 பற்கள்
சோம்பு ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி சிறிது
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு

  • கடலைப் பருப்பை சுமார் இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்து நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மெல்லிய நீள வில்லைகளாகவும், பச்சைமிளகாயைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். சோம்பைத் தூள் செய்யவும்.
  • மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
  • மாவை எலுமிச்சங்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாகச் செய்துகொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு உருண்டையை எடுத்து அழுத்தி அதில் விடவும்.
  • ஒரு பக்கம் சிவந்து வந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் சிவந்து வந்ததும் எடுத்து எண்ணையை வடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி