சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மிளகு வடை

உளுத்தம் பருப்பு 200 கிராம்
மிளகு ஒரு மேசைக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
டால்டா 2 தேக்கரண்டி
அரிசிமாவு 2 தேக்கரண்டி
பெருங்காயம் சிறுதுண்டு
உப்பு தேவையான அளவு

  • உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து நீரைச் சுத்தமாக வடித்து விட்டு உப்பு, பெருங்காயம் சேர்த்து நீரே விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
  • சற்று நறநறவென்று அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
  • மிளகு, சீரகத்தைப் பொடியாக்கிக் கொள்ளவும். வடை மாவில் மிளகு, சீரகம் தட்டிய பொடி, டால்டா, அரிசிமாவு சேர்த்து நன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு சற்று காய விடவும்.
  • எண்ணெய் காயும் பொழுது, சுத்தமான ஈரத்துணியில் மாவில் சிறிதளவு வைத்து மெல்லியதாகத் தட்டி எண்ணெயில் போட்டு நன்கு கரகரப்பாக வெந்து சிவந்ததும் எடுக்கவும்.
வழங்கியவர் திருமதி. சுமதி ராஜேந்திரன், மேட்டூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி